சனி, 26 அக்டோபர், 2013

பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. செயலாளராக ஏ.ஆர்.முனவர் உசேன் தேர்வு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை நகர தி.மு.க. செயலாளராக பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.ஆர்.முனவர் உசேன்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூர் தி.மு.க.செயலாளர் தேர்தல் நேற்று மாலை குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. இத்தேர்தலில் ஏ.ஆர்.முனவர் உசேன் பரங்கிப்பேட்டை நகர தி.மு.க.செயலாளராக ஏகமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஏற்கனவே நகர இளைஞரணி அமைப்பாளராகவும், மாவட்ட கழக பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 கருத்துகள்: