தோஹா :பரங்கிப்பேட்டை கொள்ளங்கடை தெரு வை
சார்ந்த ஆடிட்டர் இலியாஸ் அவர்களின் பேரன்
,எம்.ஐ.சிராஜூத்தீனுடைய மகன், ஐந்து வயதான ஃபஹீம் ஒரு வாரத்திற்கு முன்பு கத்தாரில் திறந்திருந்த சாக்கடை பாதாள குழியில் ஒன்றில் தவறி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11மணியளவில் மரணம் அடைந்தார் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்..!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக