வியாழன், 5 செப்டம்பர், 2013

பரங்கிப்பேட்டை பெரியமதகு சுங்க வசூல் நிறுத்தம்

பரங்கிப்பேட்டை: நீண்ட காலமாக நீடித்து வரும் பெரியமதகு பாலத்தின் சுங்க வசூலை தடுத்த நிறுத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் அடிக்கடி முன்வைக்கப்பட்டு வந்தது ஏற்கனேவே பெரியதெருமுனை ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர் சங்கம் சார்பில் சுங்க வசூலை நிறுத்தவேண்டும் என கோரிக்கை மனுவும்  அளிக்கப்பட்டது 
 
இந்நிலையில் கடந்து சில நாட்களாக சுங்க வசூல்  நிறுத்தப்பட்டுள்ளது   இதனால் நீண்ட நெடிய ஆண்டுகளாக வசூல் செய்து வந்த சுங்க வசூல் முடிவுக்கு வந்துள்ளது  இதனால் பொது மக்களும்  வாகன ஓட்டிகளும்
நிம்மதி பெருமுச்சுடன் மகிழ்ச்சி தெரிவித்தனர் 
படம் :முத்துராஜா
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக