
அதன் பிறகு 3 மாதங்களுக்குள் ஆதார் எண் பெற்று வங்கிக் கணக்குடன் இணைத்து கொடுத்த பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்நவம்பரில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களிலும், டிசம்பரில் கடலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, சேலம், விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.இதைத் தொடர்ந்து சந்தை விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக