வெள்ளி, 14 ஜூன், 2013

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை:ஜெயின்பாவா தைக்கால் தெருவில், மர்ஹூம் ஹாலித் மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹூம் சுல்தான் மரைக்காயர் அவர்களின் மருமகனாரும், ஹாலித் மரைக்காயர் அவர்களின் தகப்பனாரும் முஹம்மது யூசுப் மரைக்காயர் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள் .

இன்ஷா அல்லாஹ் இன்று (14 -06 -2013)  மாலை 4 மனிக்கு மீராப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக