சனி, 1 ஜூன், 2013

ஐக்கிய ஜமாஅத்தின் பதவியேற்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது

பரங்கிப்பேட்டை:  நாளை (02/06/2013)ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணிக்கு மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது ஏற்கனவே தேர்வுகுழு மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட  கேப்டன் ஹமீத் அப்துல் காதர்  நிர்வாக தலைவராகவும், டாக்டர் எம்.எஸ். முஹம்மது
யூனூஸ் செயல் தலைவராகவும் , முறைப்படி பதவி பிரமாணம் ஏற்க்க   உள்ளனர்

இதற்கான அழைப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக