வியாழன், 2 ஆகஸ்ட், 2012

CWO.சார்பில் காதரியா பள்ளி (இஃப்தார்) நிகழ்ச்சிகள்

பரங்கிப்பேட்டை: இன்று (02-07-2012) கிரஸன்ட் நல்வாழ்வு சங்கம்
சார்பாக
இப்தார்விருந்து
 ஹக்கா சாஹிப் தெரு காதரியா பள்ளிவாசலில் நடைபெற்றது
இவ்விருந்தில் 150 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர்கள் கலந்து கொண்டனர்.



தகவல்: Jainul Abudeen
நன்றி : pno.news

0 கருத்துகள்:

கருத்துரையிடுக