செவ்வாய், 20 மார்ச், 2012

மின்னணு சாதன உலகில் சாதனை படைத்த ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய iPad, மூன்றே நாட்களில், 30 லட்சம் விற்பனையாகி உள்ளது.
அமெரிக்கா, கனாடா, ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் மட்டுமே முதல் கட்டமாக புதிய iPad அறிமுகப்படுத்தப்பட்டது. இன்னும் சில தினங்களில் மேலும் 24 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், iPad ன் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு 2.65 டாலர் DIVIDEND அளிக்கவிருப்பதாகவும், 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை SHARE BUYBACK முறையில் திரும்ப பெற இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக