பரங்கிப்பேட்டை நெல்லுக்கடை தெரு, ரங்கசாமி செட்டியார்(late) அவர்களின் பேரனும், பக்கிரி செட்டியார்(late) அவர்களின் மகனும், பொண்ணம்பலம் செட்டியார், மாணிக்கம் செட்டியார், சுப்ரமணியம் செட்டியார், ராஜேந்திரன் செட்டியார், வேல்முருகன் செட்டியார் ஆகியோரின் சகோதர்ருமான பாலசுப்ரமணியன் நேற்று இரவு 1 மணி அளவில் காலமாகிவிட்டார்.தகவல்: மரு. லெ. பூபதி







மரு, லெ. பூபதி
பதிலளிநீக்குஇவர்களது தாத்தா திரு. ரங்கசாமிசெட்டிய ார் அவர்கள்தான் முன்நாள் முதல்வர் காமராசர் அவர்கள் தமது வீடு தேடிவந்து கேட்டுக்கொண்டதற ்கிணங்க, நமது ஊர் அரசு மருத்துவமனைக்கு இடம் கொடுத்தார் என்பதை இதுசமயம் பகிர்ந்துக்கொள் கிறேன்.
பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்
பதிலளிநீக்குbilal
UAE
ரெங்கா பேக்கரி உரிமையாளர் பெயர் திரு வேல்முருகன். இவரது மூத்த சகோதரர்தான் தற்போது காலமான பாலசுப்ரமணியன் ஆவார்.
பதிலளிநீக்கு