புதன், 29 மே, 2013

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை :பெரிய தெரு முனை, பாப்பாங் கோடி தெருவில்  (ஹைஸ்கூல் ரோடு) மர்ஹூம் ஹக்கீம் K. முஹம்மது யூசுஃப் அவர்களின் பேரனும் (சாபு என்கிற) மர்ஹூம் R. ஜெய்னுலாபுதீன் அவர்களின் மகனாரும், மர்ஹபா பள்ளியின் முன்னாள் தாளாளருமான  Z. ஃபஜ்லுர் ரஹ்மான் மர்ஹூம் ஆகி விட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ் நாளை நல்லடக்கம் மஃக்தூம் அப்பா பள்ளியில்.
 
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

2 கருத்துகள்:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    பதிலளிநீக்கு
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    பிரிவால் வாடும், மர்ஹூம் அவர்களின், குடும்பத்தாருக்கு அல்லாஹ், பொறுமையை தந்தருள்வானாக!
    --- அன்புடன் உங்கள் சகோதரன்:
    பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
    My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)

    பதிலளிநீக்கு