பரங்கிப்பேட்டை :சின்னத்தெருவில் ஜி.எம். தல்பாதார் மரைக்காயர் மகனும், மறைக்காவாப்பா, ஹாஜி, ஹசன் ஆகியோர்களின் சகோதரருமாகிய D. முஹம்மது என்கிற முஹம்மது அப்துல் காதர் மர்ஹும் ஆகிவிட்டார்கள்.
இன்ஷா அல்லாஹ் நாளை பிற்பகல் நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பதிலளிநீக்குஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.... பிரிவால் வாடும், மர்ஹூம் அவர்களின், குடும்பத்தாருக்கு அல்லாஹ், பொறுமையை தந்தருள்வானாக!
பதிலளிநீக்கு--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)