செவ்வாய், 28 மே, 2013

இறப்புச் செய்தி,

பரங்கிப்பேட்டை :கருணாநிதி சாலையில் மொய்னு என்கின்ற மொய்தீன்  அவர்களின் மனைவியும்  ,ஜனாப் அப்துல் காதர் அவர்களின் தாயாரும், ஜனாப் சிராஜுதீன் அவர்களின் பாட்டியாருமான நன்னிஷா பி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள் .

இன்ஷா அல்லாஹ்  இன்று (28/05/2013) இரவு  இஷா 
தொழுகைக்கு  பிறகு  நல்லடக்கம் மீராப்பள்ளியில் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக