பரங்கிப்பேட்டை:இன்று வெளியிடப்பட்ட SSLC அரசு பொதுத்தேர்வு முடிவுகளின் படி பரங்கிப்பேட்டை மூனா ஆஸ்திரேலியன் பள்ளி மாணவ - மாணவியர் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மற்ற பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மற்றும் மாணவர்களின் மதிப்பெண்கள் வருமாறு !
மூனா ஆஸ்திரேலியன் பள்ளி தேர்ச்சி விகிதம் 100 %
தமிழ் செல்வி 483
மதீஹா 479
சதாம் 467
8 மாணவ , மாணவியர் 400 மதிப்பென்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
சேவா மந்திர் பள்ளி தேர்ச்சி விகிதம் 75 %
ஏஞ்சலின் சபா பிரியா 475
அபிநயா 451
ஸ்வாதி 436
சேவா மந்திர் தமிழ் பயில்முறை தேர்ச்சி விகிதம் 97%
லாவண்யா மற்றும் தர்சினி 479
நந்தினி 477
தீபிகா 476
83 மாணவிகள் 400 மதிப்பென்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
கலிமா பள்ளி தேர்ச்சி விகிதம் 89 %
செய்து ஆயிஷா லத்திபா 475
மைமூனா பேகம் 459
உம்முல் ஹபீப 457
8 மாணவ , மாணவியர் 400 மதிப்பென்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
அரசு பெண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் 75 %
முஹம்மதா ஃபர்வீன் 485
அகிலா 478
முஹம்மதா நயீமா 477
அரசு ஆண்கள் பள்ளி தேர்ச்சி விகிதம் 63%
வெற்றிவேல் 466
நஜிம் 458
யாகவராஜ் 454
9 மாணவர்கள் 400 மதிப்பென்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
கடலூர் மாவட்டம்
மேலும் கடலூர் மாவட்டம் லால்பேட்டையை சேர்ந்த ஐனுல் பாத்திமா என்ற சகோதரி 481 (கணிதத்தில் 100/100) மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
பரங்கிபேட்டை அப்துல் காதர்(அதார் சாபு) மகள் ஆயிஷா லத்திபா என்ற மாணவி 475 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
கடலூர் துறைமுகம் சோனகர் தெரு ஜலாலுதீன் அவரகளின் மகள் ஜூலைக்கா 479(கணிதத்தில் 100/100) மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.
கடலூர் (st anne's school)படிக்கும் பரங்கிபேட்டை சேர்த்த சகோதரி முபீன் பாத்திமா 472 (அறிவியலில் 100/100)மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்
சிதம்பரம் வீனஸ் பள்ளி மாணவி துர்கா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக