பரங்கிப்பேட்டை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளையின் பொதுக்குழு சென்ற 26.05.2013 அன்று மஸ்ஜிதுத் தவ்ஹீத் (TNTJ மர்கஸ்) பள்ளியில் மாவட்ட தலைவர் அப்துர் ரஜ்ஜாக் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் சிராஜ் மற்றும் துனை செயலாளர் சகோ.தாஜீத்தின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
இதில் பரங்கிப்பேட்டை நகர கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டணர்.
தலைவர்: எம்.ஷாஹீல் செயலாளர்: ஹபிபுர் ரஹ்மான்
பொருளாளர்: எம்.பாஷாதுணை தலைவர்: எ.அமானுதீன்
பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கள் மார்க்க கடமையான ஹிஜாப் (முக்காடு) அணிவதை தடுக்கும் பள்ளி நிர்வாகத்தை வண்மையாக இந்த பொதுக்குழு கண்டிக்கிறது.இது சம்மந்தமாக முதல்கட்ட நடவடிக்கையாக மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு புகார் அளிப்பது. விரைவில் சரிசெய்யவில்லையெனில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது.
இதில் பரங்கிப்பேட்டை நகர கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டணர்.
தலைவர்: எம்.ஷாஹீல் செயலாளர்: ஹபிபுர் ரஹ்மான்
பொருளாளர்: எம்.பாஷாதுணை தலைவர்: எ.அமானுதீன்
துணை செயலாளர்: நபீஸ் தொண்டரணி செயலாளர்: நஜீர்
பின்னர் அமீரக கடலூர் மாவட்ட பொறுப்பாளர் .முஹம்மது இஸ்மாயில் அவர்கள் "நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இறுதியில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- பெரிய மதகு பாலத்திற்கு கடந்த கால 25 ஆண்டுகளாக மேலாக வரி வசூல் செய்வதை அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என இந்த பொதுக்குழு கோரிக்கை விடுகின்றது.
- பேருந்து நிலையும் மற்றும் வழிபாட்டு தளங்கள் அருகில் இருக்கும் இரண்டு டாஸ்மாக் கடைகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக அரசிற்கு இந்த பொதுக்குழு கேட்டு கொள்கின்றது.
- நம் கண்முன்னே வாழ்ந்து மரணித்த ஒரு மனிதருக்கு கொடி ஏற்றுதல், சந்தன பூசுதல் என்று விழா எடுக்கும் ஷிர்க்கான காரியத்தை இந்த பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும், பரங்கிப்பேட்டையில் ஏகத்துவ பிரசாரத்தை தீவிரபடுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
செய்தி :tntjpno
0 கருத்துகள்:
கருத்துரையிடுக