பரங்கிப்பேட்டை :கோட்டாதங்கரை தெரு மர்ஹும் அப்துல்லாஹ் சாஹிப் அவர்களின் மகனாரும் நூருல்லாஹ், சுல்தான், அப்துல்லாஹ் இவர்களின் தகப்பனாரும் ,மற்றும் ஹபீபுல்லாஹ், கலீல் அஹமது, பதுல் நாசர், சாஹுல் ஹமீது, அமீருத்தீன் இவர்களின் மாமனாருமாகிய ஹாஜா மொய்தீன் அவர்கள் மும்பையில் மர்ஹூம் ஆகி விட்டார்கள்..இன்ஷா அல்லாஹ் மும்பையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக