ஞாயிறு, 14 ஜூன், 2015

சிறுபாண்மை மாணவர்களுக்கான தமிழக அரசின் கல்வி உதவி 2015-16

சென்னை :பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிறுபாண்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் சிறுபாண்மையினர் நலத்துறை இன்றைய நாளிதழ்களில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:-
Pre metric Scholarship:
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான உதவி:இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் எதிர் வரும் ஆகஸ்ட் 15 ந் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு
http://www.minorityaffairs.gov.in/prematric/
Post metric Scholarship:
பதினொன்றாம்,பனிரென்டாம் வகுப்பு முதல் Diploma,under graduate, post graduate, M Phil, P hd, Nursing வரை.. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 30ந் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு
http://www.minorityaffairs.gov.in/Postmetric   http://www.minorityaffairs.gov.in/scholarship
விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி :
http://www.scholarships.gov.in/about.do
குறிப்பு: ஒவ்வொரு வகுப்புக்கும் உதவித் தொகை மாறுபடும்

இது தொடர்பாக நாளேடுகளில் வந்த விளம்பரங்கள்




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக