பரங்கிப்பேட்டை: கடந்த 15 வருடங்களை போல் இந்த வருடமும் 10 மற்றும் 12 வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற பரங்கிப்பேட்டையை சேர்ந்த அனைத்து சமுதாய மாணவ - மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பாக தொடர்ந்து 16 ஆவது ஆண்டு மாணவர்வகளுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இன்று சனிக்கிழமை (13/06/2015) காலை 10:00 மணிக்கு மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன். ஹமீது அப்துல் காதர் தலைமையில் எளிமையாக நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள்
மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி கௌரவித்தார்கள்
விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக