சனி, 20 டிசம்பர், 2014

அமீரகத்தில் இந்தியர்கள் தங்கள் பெயர்களை ஆன்லைனில் பதிவு செய்ய இந்தியா தூதரகம் வேண்டுக்கோள்!

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 2.2 மில்லியன் இந்தியர்களும் தங்களைப் பற்றிய விபரங்களை ஆன் லைன் மூலம் வெப் சைட்டில் பதிவு செய்து கொள்ளும் படி துபாய் இந்திய கான்சல் ஜெனரல் கூறியுள்ளார். அபுதாபி இந்தியன் தூதரகம் மற்றும் CGI website இணைப்பு மூலம், அதற்கான படிவத்தில் விபரங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது பயன்பாட்டிற்கு User ID and Password, ஈ மெயில் மூலம் கிடைக்கும். அரபு
அமீரகத்தில் உள்ள இந்தியர்களது முழு விபரங்களையும் சேகரிப்பது, தேவைப் படும் சமயங்களில் தூதரகம் உதவி செய்வதற்கு பயன்படும் என்று வெப் சைட்டில் கூறப் பட்டுள்ளது.
 
அதன் லிங்க் கீழே கிளிக் செய்யவும்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக