புதன், 14 மே, 2014

இறப்புச் செய்தி:M.M.முஹம்மது மொய்தீன்

பரங்கிப்பேட்டை :பாப்பான்கோடி தெருவில் மர்ஹூம் ஹக்கீம்  கா. முஹம்மது யூசுப் அவர்களின் மகனாரும் .காஜா நஜிமுதீன் என்னும் பாஷா  மற்றும் சகோதரர்களின் தகப்பனாரும் அஜீஜுதீன் , சாதிக்  ஆகியோரின் மாமனாரும் ஆகிய ஹக்கீம் M.M.முஹம்மது மொய்தீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
 
இன்ஷா அல்லாஹ்  அன்னாரின் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை (15/5/2014)  மாலை 4:30 மணிக்கு பக்கீர் மாலிமார்  தெருவில் உள்ள ராலி தேட்டத்தில் ,
 
இன்னாஹ்  லில்லாஹி வைன்ன இலைஹி ராஜுஊன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக