பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் சார்பில் கத்னா (சுன்னத்) முகாம் நடைப்பெற்றது. இதில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த 15 சிறுவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் (கத்னா )விருத்த சேதனம் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து வருகை புரிந்த டாக்டர் முஹம்மது மீரான் மற்றும் மருத்துவ குழுவினரால் நடைப்பெற்றது. கடந்த 2013 டிசம்பர் மாதத்திலும் இதே போன்று கத்னா முகாம் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக