சனி, 17 மே, 2014

இறப்புச் செய்தி: ஹசீனா

பரங்கிப்பேட்டை :வல்லதம்பி மரைக்காயர் தெருவில் மர்ஹூம் ஜுபைர் மரைக்காயர்   அவர்களின் மகளாரும் மர்ஹூம் முஹம்மது அப்துல் காதர்  அவர்களின் மனைவியுமாகிய ஹசீனா அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள் 

இன்ஷாஹ் அல்லாஹ் இன்று (17-05-2014) சனிக்கிழமை  மலை 4:00 மணிக்கு நல்லடக்கம் வாத்தியா பள்ளியில்  
இன்னாஹ் லில்லாஹி வ இன்னாஹ் இலைஹி ராஜிவூன்......

0 கருத்துகள்:

கருத்துரையிடுக