சிதம்பரம்: (தனி) பாராளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை அரியலூர் மாவட்டம் தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்தது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய இந்த பாராளுமன்ற தொகுதியின் ஓட்டு எண்ணிக்கைக்காக 14 மேஜைகள் போடப்பட்டிருந்தன. பதிவான வாக்குகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட்டது.
சிதம்பரம் (தனி)லோக் சபா தொகுதியில் சந்திரகாசி(அதிமுக) வெற்றி பெற்றார் சிதம்பரம் நாடளுமன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் சந்திரகாசி 4,28,858 ஓட்டுகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 3,00,351 ஓட்டுகளும், பா.ம. வேட்பாளர் சுதா மணிரத்தினம் 2,78,327 ஓட்டுகளும் பெற்றனர். இதன்மூலம் சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரகாந்தி 1,28,507 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வி.சி, பா.ம.க. வேட்பாளர்கள் தவிர மீதமுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்ளும் டெபாசிட் இழந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக