திங்கள், 21 ஏப்ரல், 2014

பரங்கிபேட்டையில் தி மு க கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் ஜனநாயக முற்போக்கு (தி மு க )கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நேற்று  20.4.14 நடைப்பெற்றது மோதிரம் சின்னத்தில் போட்டியிடும்  தொல்.திருமாவளவனை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு தன்னை ஆதரித்து மோதிரம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார் பின்னர்  தி மு க பொதுச்செயலாளர் பேராசிரியர் க,அன்பழகன் கலந்துகொண்டு திருமாவளவனை ஆதரித்து பேசினார் இப் பொதுக்கூட்டத்தில்  கூட்டணி  கட்சிகளின் நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்









 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக