வெள்ளி, 19 ஜூலை, 2013

பரங்கிபேட்டை முஸ்லிம் அசோஸியேசன் ஜெட்டாஹ்- அமைப்பின் இப்தார் நிகழ்ச்சி

ஜெட்டாஹ்:பரங்கிபேட்டை முஸ்லிம் அசோஸியேசன்  ஜெட்டாஹ்  - அமைப்பின் இப்தார் நிகழ்ச்சி' மிக சிறப்பாக நேற்று (18/07/2013)' " ஷரப்பியா - சென்னை தர்பாரில்" நடந்தேறியது.
சகோதரர் I. முஹம்மது ஜமீல் கிராத் ஓதி துவங்கி வைத்தார்  தலைவர் U. சாகுல் ஹமீது நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினார்.
 


இப்தார் விருந்துக்கு பின் ஜித்தாவில் பன்னாட்டு பள்ளியில் (+2 தேர்வில்) பள்ளியளவில் படித்து  இரண்டாம்  இடத்தை  பிடித்த  பரங்கிபேட்டை மாணவி சகோதரி சபயுன்னிஷா த/பெ. மொய்தீன் சாயுபு (மக்காவில் பணிபுரிகிறார்)  அவர்களை கவுரபடுத்தி  PMA மூத்த  உறுப்பினர் ஜனாப்  Engr. முஹம்மது ஷாபி  மரைக்காயர் மூலம் கேடையம் வழங்கி கவுரவிக்கப்பட்டது .  மாணவியின் சிறிய  தந்தை முஸ்தபா காமல் கேடையத்தை பெற்று கொண்டார்.
 
 
 
 
 
 
 
 
 


 

நிதி நிலை அறிக்கையை பொருளாளர்   K. முஹம்மது மஷ்ஹூ த் தாக்கல்  செய்தார். 
அதன் பின் இரவு உணவு பரிமாறப்பட்டது, நன்றி கூறி துவாவுடன் கூட்டம் முடிந்தது.  
 
 



0 கருத்துகள்:

கருத்துரையிடுக