சனி, 20 ஜூலை, 2013

இறப்புச் செய்தி

காஜியார் தெரு மர்ஹூம் கவுஸ் ஹமீத் அவர்களின் மகனாரும் மெய்தீன், முஸ்தபா ( கொல்லங்கடை தெரு ) அவர்களின் சகோதரரும்,
மற்றும் சுல்தான் அப்துல் காதர் (தம்பி )அவர்களின் மருமகனாரும் ஹுதா அவர்களின் சகலருமாகிய  காதர் (எ) ஹமீத் அப்துல் காதர் அவர்கள் மதீனாவில் ( சவூதி ) இன்று மர்ஹூம் ஆகிவிட்டார்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக