பரங்கிப்பேட்டை : கலிமா நகரில் மர்ஹும் S .அப்துல் ஹமீது அவர்களின் மகளாரும் Y.இஸ்மாயில் மியான் அவர்களின் மனைவியும் I.ஜாபர் அலி அவர்களின் தாயாரும் I .ஜரினா பேகம் அவர்கள் மர்ஹுமாகிவிட்டார்கள்
இன்ஷா அல்லாஹ் நாளை (18/07/2013) காலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .








0 கருத்துகள்:
கருத்துரையிடுக